பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சால நன்று! முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக் காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார்.