பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத் தீது இல் குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை எனும் காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்.