பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் எம் உடைய மனக் கருத்துக்கு இனிது ஆக இசைந்து உமது மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச் செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்.