பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச் சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த.