பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும் நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர்; நான் என்று, கோது இல் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில் காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்.