பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் அவ் அனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள் செவ்அரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க.