பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் தாம் அங்கு அருளிச் செயத் தரியார் தலைவர் அமுது செய்து அருள யாம் இங்கு என் செய்தால் ஆகும் ? என்பார் விரைவு உற்று எழுந்து அருளால் பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் பொழுது.