பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பப் பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்துப் பியலின் மேல் கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர் வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி.