பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழி நிரைத்து துளங்கு ஒளி வெண் திரள் கோவைத் தூய வடம் அணிந்தது என உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ.