பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாமே எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழைப்போம் யாம் என்றார்.