பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன ஒப்பு இல் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம் செப்பு அரும் சீர்ச் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம் எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி.