பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால் மே தகையார் அவர் முன்புமிகச் சிறியர் ஆய் அடைந்தார் ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்.