பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையில் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு ? என்று வணங்குதலும்.