பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்நுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்று அவர்தாம் நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார்.