பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர்! உமைக் காணும் படியால் வந்தோம்; உத்தரா பதியோம்; எம்மைப் பரிந்து ஊட்ட முடியாது; உமக்குச் செய்கை அரிது; ஒண்ணாது என்று மொழிந்து அருள.