பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொரு இல் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்.