பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனையாரோடும் திகைத்து அயரச் சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்.