பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் கைக்கு அணி கொள் வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும் தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க.