பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்து வினவுவார் மாதவரே யாம் என்று சந்தனம் ஆம் தையலார் முன்வந்து தாள் வணங்கி அந்தம் இல் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார் எம்தமை ஆள் உடையவரே! அகத்துள் எழுந்து அருளும் என.