பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றித் தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போன கமும் கறி அமுதும் வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல் விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார்.