பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயுள் வேதக் கலையும் அலகு இல் வடநூல் கலையும் தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால் பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு மேய தொழில் விஞ்சையினும் மேதினி இல் மேல் ஆனார்.