பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார்; எழுந்தார்; ஏத்தினார். பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்.