பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் பொருவு இல் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை தெருவு இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்.