பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து பன்னு புகழ்ப் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ் சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்.