பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் ? நம் உடன் துய்ப்ப மாறுஇல் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என ஈறும் முதலும் இல்லாதாக்கு இப்போது உதவான் அவன் என்றார்.