பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சிப் பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ.