பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதல் ஆய் உள்ளோர் போற்றி இசைப்ப இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப் பனி வெண் திங்கள் முடி துளங்கப் பரந்த கருணை நோக்கு அளித்தார்.