பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை அத்தர் திரு அடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம் சித்தம் மகிழ் வயிரவர் ஆய்த் திருமலையின் நின்று அணைகின்றார்.