பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள முண்ஆக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலி காவலனார்தம் நல் நாமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்.