பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே ஆசு இல் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப் பூசல் முனைக் களிறு உகைத்துப் போர் வென்று பொரும் அரசர் தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார்.