பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப் பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது எனத் தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்து அது சாத்து அம் பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணி விளங்க.