திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு
தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த்
தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி