திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி