திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெள் அடையான் இரு மா மிகு மா மலர்க்
கள் அடையார் அக் கமழ் குழலார் மன
மள் அடையானும் வகைத் திறம் ஆய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி