திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம்
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும்
கோலி வந்து எய்தும் குவிந்த பதவை யோடு
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே.

பொருள்

குரலிசை
காணொளி