திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிடக்
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி