திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என
ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலைக் கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி