திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினைப் பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும்
வென்றிடு மங்கை தன் மெய் உணர்வோர்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி