திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொரு நண்ணி
மறையுடனே நிற்கும் மற்றுள்ள நான்கும்
இறை தினைப் போதினில் எய்திடல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி