திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அது இது என்னும் அவாவினை நீக்கித்
துதி அது செய்து சுழி உற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே.

பொருள்

குரலிசை
காணொளி