திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்து அது சொல்ல கிலேனே.

பொருள்

குரலிசை
காணொளி