திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சமாதி செய்வார் கட்குத் தான் முதல் ஆகிச்
சிவாதி இலாரும் சிலை நுதலாளை
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்குறைவில தாமே.

பொருள்

குரலிசை
காணொளி