திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பரா சத்தி தூங்கு இருள் நீங்கக்
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொருள்

குரலிசை
காணொளி