திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.

பொருள்

குரலிசை
காணொளி