திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்டம் முதலாய் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே.

பொருள்

குரலிசை
காணொளி