திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடிய திரேகை குருஉள் இருப்பப்
படி அதுவார் உனைப் பைங் கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே
இடு முதல் ஆறு அங்கம் ஏந்திழையாளே.

பொருள்

குரலிசை
காணொளி