திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இம்மனை செய்த இந் நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே

பொருள்

குரலிசை
காணொளி