திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே இரு நிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலும் ஆய் நிற்கும்
தானே வடவரைத் தண் கடல் கண்ணே.

பொருள்

குரலிசை
காணொளி