திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர் உற நாடில்
புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொருள்

குரலிசை
காணொளி