திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை
நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன்
மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே.

பொருள்

குரலிசை
காணொளி